உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தமிழர் திருநாள் “தைப் பொங்கல்” நிகழ்வுகள்!

அன்பார்ந்த தமிழ் மக்களே!
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தரணி எங்கும் வாழும் தமிழர்கள்
வளம் பெற்று வாழ வாழ்த்தும் அதேவேளை
14-01-2017 சனிக்கிழமை அன்று உலகத் தமிழர் வரலாற்று மையத்தில்
நடைபெறவிருக்கும் தைத்திருநாள் பொங்கல் விழாவில்
கலந்துகொண்டு கலை பண்பாட்டு நிகழ்வுகளையும் கண்டுகளிக்க
அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி
உலகத் தமிழர் வரலாற்று மையம்
ஐக்கிய இராச்சியம்