முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட இம்மாத (ஐப்பசி) மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!

முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, லெப் கேணல் புலேந்தி அம்மான், லெப் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள். லெப் கேணல் விக்ரர் ஆகியோருடன் இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களுக்கும் போராட்டத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான வணக்க நிகழ்வு இம்மாதம் 30/10/2016 ஞாயிறு மாலை 04.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மாவீரர் மண்டபத்தில்( OX17 3NX ) வழமைபோல் நிகழ்வு நடைபெறும். அனைத்து மக்களையும் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்த உரிமையுடன் அழைக்கின்றோம்.

நன்றி
உலகத் தமிழர் வரலாற்று மையம்
ஐக்கிய இராச்சியம்

malathy-viktor-pulenthiran-kumarappa