தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உட்பட்ட இம்மாத மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் உட்பட இம் மாதத்தில் (புரட்டாதி) தமிழீழ விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில்  நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவின் ஒக்ஸ்பேட் பகுதியில் OX17 3NX எனும் முகவரியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

thileepan2 thileepan3