உலகத் தமிழர் வரலாற்று மையம்

உலகத்தமிழர் வரலாற்று மையம் உலகப்பந்தெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவர்கள் எமது மாவீரர்கள் அந்தவகையில் தமிழர் வரலாற்றினைப் பாதுகாக்கவும், அதனைச்சிதையாமல் எதிர்கால சந்ததியின் கையில் ஒப்படைக்கவும் உலகத்தமிழர் வரலாற்று மையம் பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.